ஈரோடு மாவட்டம் , புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்த சரவணன் ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் உத்தரவின்பேரில் புளியம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரோடு மாவட்ட மக்கள் நேரம் இணைய தளம் செய்திகள் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments