கோணமூலை ஊராட்சி காந்தி நகர் பகுதியில் தார் சாலை அமைக்க ஒன்றிய பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,  கோணமூலை  ஊராட்சி , காந்திநகர் பகுதியில் ரகு கார்டன் முதல் வீதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்துலட்சுமி நிதியிலிருந்து 5 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் (வ ஊ ) ,  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்துலட்சுமி ,  சி எம் எஸ் தலைவரும்,  மாநில இயக்குனருமான வி.சி.வரதராஜ், கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ)செந்தில்நாதன் , கோணமூலை ஊராட்சி 4 வது வார்டு உறுப்பினர் பி.மாரிமுத்து, சத்தி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் பி. பிரபு, காந்திநகர் செல்லப்பன் , ஜேகேபி சுப்பிரமணியம் , விஜய மூர்த்தி,  நடராஜ் பெரியசாமி , ராசு மற்றும் சஞ்சீவ்குமார் , TSO மோகன்ராஜ் ,  ஒப்பந்ததாரர் பாலமுருகன்,  அருணாச்சலம்  திமுக நிர்வாகிகள் ,  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் . 


மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments