மாவீரன் கட்டுத்தடிக்காரன் கொங்கு குணாளன் நாடார் பிறந்தநாள் விழா மற்றும் எழுச்சி மீட்பு பொதுக்கூட்டம்


ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில்  நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில்  மாவீரன் கட்டுத்தடிக்காரன் கொங்கு குணாளன் நாடார் 268 வது பிறந்தநாள் விழா மற்றும் எழுச்சி மீட்பு பொது கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் எம்.கே.டி கோவிந்தசாமி நாடார்  தலைமையிலும் மாநில துணை தலைவர் குளுக்கோஸ் ஏ பழனிச்சாமி நாடார்  முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் பேசுகையில் சுதந்திர போராட்ட வீரர் குணாளன் நாடாரின் தியாகத்தை போற்றும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் அரசு விழா எடுத்தும் , மணி மண்டபம் அமைத்தும் உருவச்சிலை வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

 இந்நிகழ்ச்சியில்   கௌரவ தலைவர் சின்னச்சாமி நாடார் , மாநில செயலாளர் ராஜேஷ் நாடார், மாநில பொருளாளர் கவின் சங்கர்,  மாநிலத் துணைச் செயலாளர் அய்யாசாமி,மாநில வர்த்தக அணி தலைவர்  சோளி சந்திரசேகர், நாடார் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், மாநில விவசாய அணி தலைவர்  ராஜேந்திரன் நாடார், தலைமை நிலைய செயலாளர்  ஈஸ்வரமூர்த்தி, மாநில ஆலோசகர் முருகேஷ் நாடார் , ஸ்ரீதர் நாடார்,மாநில இளைஞர் அணி தலைவர் விக்னேஸ்வரன் செயலாளர் வாசுதேவன், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் கிருஷ்ண குமார், மாநில வர்த்தக அணி செயலாளர் லேண்ட்செந்தில், துணைத் தலைவர் சிவக்குமார், துணைச் செயலாளர்  இளங்கோ, கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர்கள்  செல்வக்குமார், பொன்மணி நாடார், மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணி கௌரிசங்கர், சரவண பிரபு,பிரவீன், கலைவாணன், ஹரி நாடார், உயர்மட்ட குழு ஆலோசகர் செந்தில்குமார் பரமசிவம் எஸ் எஸ் சுப்பிரமணியம்,விழா ஒருங்கிணைப்பாளர் ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராஜ் நாடார், மாவட்டச் செயலாளருக்கு கொங்கு தம்பி மாவட்ட பொருளாளர் சரவணன்,

 துணைத் தலைவர் சாரதி நாடார், வடக்கு மாவட்ட தலைவர்  திருமூர்த்தி, மாவட்ட செயலாளர் பெரியண்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் கணேஷ் நாடார் மாவட்ட செயலாளர் ஆறுமுகம்,மாவட்ட பொருளாளர் செந்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர்  ரகுபதி நாடார், பொருளாளர் பாலுசாமி, நாமக்கல் மாவட்ட தலைவர்  அட்லஸ் செந்தில் நாடார், திருப்பூர்,தெற்கு மாவட்ட தலைவர் தண்டபாணி, ஒன்றிய தலைவர்கள் பூபதி, யுவராஜ் கேபிள் ஈஸ்வரன், பொன்னுச்சாமி  ரங்கசாமி, குமார், தங்கமணி, முக்கிய நிர்வாகிகள் அர்ஜுனன் ரயில்வே ரஞ்சித் ஆறுமுகம், பூவை வடிவேல், கோவிந்தசாமி பெஸ்ட் சிவகுமார், சுந்தரம், சக்திவேல் ரஞ்சித் ராசு தமிழ், ஜீவா,பேராசிரியர் சரவணகுமார், வெற்றிவேல், லட்சுமணக்குட்டி,, சிவக்குமார், கோபி சண்முகம், அருள் மணிகண்டன், ஆறுச்சாமி,ரகு சுரேஷ், சக்தி சேகர், கேசவன், வடிவேல், முருகானந்தன், கார்த்தி சுரேஷ் ராமசாமி மோகன்ராஜ், கோகுல் சிவா தங்கராசு,மாநில மகளிர் அணி நிர்வாகிகள் சுதா செல்வராஜ், விமலா பாலன், ஆர்த்தி சுப்ரமணியம்,மாவட்ட நிர்வாகிகள் கோகிலா,பேராசிரியர் வி மைதிலி  தீபா சண்முகம்,பிரேமா, சுமதி நாடார் அபிராமி  ரேணுகாதேவி, பழனிசாமி நாடார் சுப்ரீம் கேசவன்,,திருமூர்த்தி, சக்திவேல், TNP குப்புசாமி, வேலுமணி,பிரேம்ராஜ்,சக்திவேல்,அருண், ஜெய் காமராஜ், குறிச்சி செல்வராஜ் நாடார் கணேசன் நாடார் தென் மண்டல நிர்வாகிகள் ராஜ் நாடார், முருகேசன் நாடார் முருகன் நாடார் சங்கர் கணேஷ் நாடார் முனீஸ்வரன் நாடார் அசோக் நாடார் காளிராாமன் நாடார், நன்றி நிர்வாகிகள்  பழனிசாமி நாடார் கவின் நாடார் ஈஸ்வரன் நாடார் கோவிந்தராஜ் நாடார் 

வெள்ளியங்கிரி நாடார், அஜித் நாடார் தமிழ் நாடார் வடிவேல் நாடார் கோகுல் நாடார் சேகர் நாடார் அய்யாவு  நாடார் சந்திரன் நாடார் ரஞ்சித் நாடார் பொன்னுசாமி நாடார் மணிகண்டன் நாடார் சுரேஷ் நாடார் குபேந்திரன் நாடார் ராஜ்மோகன் நாடார் குமரவேல் நாடார் கார்த்திக் நாடார் சுரேஷ் நாடார் பாலாஜி நாடார் மோகன் நாடார் சிதம்பரம் நாடார் விஜயகுமார் நாடார் ரகு நாடார் ஞானசேகரன் நாடார் வெள்ளியங்கிரி நாடார் செந்தில் நாடார் மணிகண்டன் நாடார் மாரிமுத்து நாடார் கார்த்தி விக்னேஸ்வரன் நாடார் கோபால் நாடார் சிவா நாடார் கண்ணா மச்சான் (எ)சேகர் நாடார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 .

Post a Comment

0 Comments