இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்க தடை

 


தமிழ்நாட்டில் இன்று முதல் பஞ்சு மிட்டாய் விற்க தமிழ்நாடு அரசு தடை தித்துள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments