நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் துவக்கம்..... நாமக்கல்லில் ரசிகர்கள் கொண்டாட்டம்...... - MAKKAL NERAM

Breaking

Friday, February 2, 2024

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் துவக்கம்..... நாமக்கல்லில் ரசிகர்கள் கொண்டாட்டம்......


நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியாக அறிவித்துள்ளார்.அரசியல் கட்சியாக அறிவிப்பை அடுத்து  நாமக்கல்லில் அவரது ரசிகர்கள் பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்கா சாலையில் பட்டாசு வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்டம்  9942512340


No comments:

Post a Comment