ஈரோடு மாவட்டம் , அந்தியூர் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் மரத்தேருக்கு ரூ 13 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் தேர் கொட்டகை அமைக்க அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சீத்தாராமன் , அந்தியூர் பேரூர் செயலாளர் காளிதாஸ் , அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி , மைக்கேல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கெட்டி சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மாறன் , அந்தியூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் கவிதா , அந்தியூர் பேரூர் துணை செயலாளர் பாப்பாத்தி, அந்தியூர் பேரூராட்சி வார்டு செயலாளர்கள் முத்து, பாபு , மகளிர் அணி செல்வி, முன்னாள் ஊராட்சி செயலாளர் ராமதாஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏ.கே வெங்கடாசலம், சேகர், ரங்கநாதன் நாகராஜ் , செல்வன் ஜீவானந்தம், வெங்கடேஷ், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments