மயிலாடுதுறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த மூவலூரில் அமைந்துள்ளது. அரசின். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளி, இப்பள்ளியில், ஆண்டு விழா, இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.மஞ்சுளா முன்னிலை வகித்தார்.விழாவில் கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பி.வி..மகாபாரதி. அப்பள்ளியில் படிக்கும், மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மானவ.மாணவிகளை பாராட்டி பேசினார் அப்போது. இப்பள்ளியில் படிக்கும் மானாக்கர் ஆகிய நீங்கள் தினசரி செய்தி தாள்களை படித்து பொதுஅறிவு பெற்று போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கும் 'ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று பேசினார் பின் சிறந்த தலைமை ஆசிரியருக்கான தமிழக அரசின் அன்னா விருது பெற்ற தலைமை ஆசிரியை மா.மஞ்சுளாவை பாராட்டி கெளரவித்தார். மேலும், சிறந்த ஆளுமைக்கான விருதை மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவி காமாட்சி மூர்த்திக்கு வழங்கி கெளரவபடுத்தினார்.விழாவில், பள்ளி மானவ-மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெருமளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
No comments