தேனி தொகுதியின் I.N.D.I.A கூட்டணியின் திமுக வேட்பாளர் தலைமையில் தோழமை கட்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று தேனியில் தனியார் விடுதியில் நடைபெற்றது.இதில் பங்கேற்று பேசிய மஜக மாவட்ட செயலாளர் கம்பம் கரீம் அவர்கள் தேனி மாவட்ட வெற்றி வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அவர்களுக்கும் மஜகவின் தலைவர் தமீமுன் அன்சாரி அவர்களுக்கு ஏற்கனவே இருக்க கூடிய அரசியல் நட்பு குறித்து அவர் வெற்றி பெறுவதற்கு முழு மூச்சாக பணியாற்ற கட்டலைட்டத்தையும் குறிப்பிட்டு பேசினார் பின்பு வேட்பாளர் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் கமபம் கரீம் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இதில் மாவட்ட து,செயலாளர் அம்ஜத் மீரான் ,தேவாரம் அபூதகிர்,மாவட்ட விவசயணி செயலாளர் சகுபார் சாதிக்,மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜகான் , கம்பம் நகர செயலாளர் சிராஜுதீன்ம் மற்றும் அஷ்ரப் ஒலி ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment