• Breaking News

    தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும் ஒரே தொகுதி இதுதான் - சுப்பிரமணியன் சாமி கணிப்பு

     

    பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை, அவர் மீண்டும் பிரதமராக வரக்கூடாது என சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். விளம்பரத்தில் வேண்டுமானால் சாதனை செய்ததாக கூறலாம். ஆனால் நாட்டின் பொருளாதார அமைப்பு மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெறும், அதுவும் நெல்லையில் நயினார் நாகேந்திரன் மட்டும் வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளார்.

    No comments