• Breaking News

    திமுக அயலக அணியின் வேலை இது தான்..... பகிர் கிளப்பிய கே.பி.ராமலிங்கம்.....

     

    போதைப் பொருளை கடத்துவதற்காகவே திமுகவில் அயலக அணி செயல்படுவதாக பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “திமுகவில் இருந்து ஏன் வெளியேறினீர்கள் என பலரும் என்னிடம் கேள்வி கேட்டனர். கட்சியில் போதைப் பொருளை விற்று, அதன் மூலம் தேர்தலை சந்திக்கும் திட்டம் உள்ளதாக அப்போதே எனக்கு அரசல் புரசலாக தகவல் வந்தது. அதனால் தான் கட்சியில் இருந்து விலகினேன்” என்றார்.

    No comments