• Breaking News

    செங்கத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது

     

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருவண்ணாமலை  பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் அறிமுகம் செய்தனர், கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி (தெற்கு), எஸ். ராமச்சந்திரன் (கிழக்கு) தேமுதிக  மாவட்ட செயலாளர் வி .எம் .நேரு முன்னிலையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மகரிஷ் மனோகரன் அவர்கள்  நிர்வாகிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் முக்கிய நிர்வாகிகள் எஸ் .எம் நைனா கண்ணு .அமுதா அருணாச்சலம் ,மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் செய்தியாளர் S. சஞ்சீவ்

    No comments