அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்
அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் ஆசையை தூண்டி மக்களை ஏமாற்றி உள்ளார்.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது பெட்டியில் போடப்பட்ட பொது மக்களின் மனு என்ன ஆச்சி? சாவி தொலைந்து விட்டதா? பெட்டி காணாமல் போய் விட்டதா? மக்களை தந்திரமாக ஏமாற்றுவதில் விஞ்ஞான மூளையை பயன்படுத்துபவர் மு.க.ஸ்டாலின்: நாடாளுமன்றத்தை முடக்கி காவேரி நதி நீர் ஆணையத்தை அமைத்தது அதிமுக அரசின் சாதனை தமிழ்நாட்டில் பாலியல் வண் கொடுமை நடக்காத நாளே இல்லை ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவணத்திடம் இருந்து 556 கோடி வாங்கி உள்ளது திமுக அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்பதற்க்காக 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக தமிழ்நாட்டில் கஞ்சா விற்காத இடமே இல்லை இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு.சூதாட்டத்தில் இருந்து வந்த பணத்தில் கட்சி நடத்தும் கட்சி திமுக தேர்தல் பத்திரத்தை பற்றி பேசதிமுகவிற்கு என்னதகுதிஉள்ளது. போதைப்பொருட்கள் விற்பனை செய்வதில் முதலிடம்: இதுதான் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள பணக்காரர்களில் ஒருவர் அரக்கோணம் திமுக வேட்பாளர் இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார். மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக செயலாளர் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
No comments