நாகையில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
நாகப்பட்டினம் :தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்ற நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜ் ஆதரித்து வாக்கு சேகரிக்க தலைமை ஏற்ற நாகை மாவட்ட கழக செயலாளர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என் கௌதமன் வழிகாட்டலில் கீழையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் முன்னிலையில் சின்னதும்பூர் ஊராட்சி ஆலமழை பகுதியில் நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கு.பன்னீர்செல்வம் தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நிகழ்வில் , ஒன்றிய கவுன்சிலர் சரண்யா பன்னீர்செல்வம், சிபிஐஎம் கிளை செயலாளர் சுதாகர், திமுக கிளை செயலாளர் டீ. அருள் ஜெகதீஷ், கழக உடன்பிறப்புகள் மற்றும் இளைஞர் அணி நண்பர்கள், கூட்டணி கட்சி தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்ட நிருபர் க.சக்கரவர்த்தி
9788341834 விளம்பர தொடர்புக்கு அணுகவும்
No comments