மனிதனின் திறவுகோல் கல்வி


மனிதர்கள் யாவரும் பூட்டு போன்றவர்கள்.

படிப்பறிவில்லாதவனின் அறிவை எந்த திறவுகோல் கொண்டும் திறக்க இயலாது.

ஆனால்  கற்றவனின் ஞானத்தை கல்வி என்னும் திறவுகோல் திறந்து விடுகிறது.

அவன் வாழ்வில் வெற்றி அடைகிறான்


அஸ்வின் சரவணன்

பத்தாம் வகுப்பு..

Post a Comment

0 Comments