கும்மிடிப்பூண்டி பேரூராட்சி. கே எல் கே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்.திருவள்ளூர் கிழக்கு.மாவட்டம் திமுக சார்பில் 2026.சிறப்பு வாக்காளர்கள் சீர் திருத்தல் முகாமில் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அடங்கிய வார்டுகள்..2.3.6.10.13. ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு. முகாமை.திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைமை.செயற்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் கலந்துகொண்டு ஆய்வு நடத்தினர்.
கணக்கெடுப்பு பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ள BLO க்கள் முறையாக பணிகளை மேற்க்கொள்கின்றார்களா என ஆய்வு செய்தார் திமுக2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற. கழக நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார் இதில் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் அறிவழகன் மாவட்ட பொருளாளர் ரமேஷ் சுற்றுச்சூழல் அணி பாஸ்கர் பேரூராட்சி துணைத் தலைவர் கேசவன் பேரூர் கழக வார்டு உறுப்பினர் கரீம் ராஜா நகர இளைஞரணி அமைப்பாளர் சாண்டில்யன்.BLO சுதா மற்றும் பாக முகவர்கள் அரசு பணியாளர்கள் உடன் இருந்தனர்.





0 Comments