திருவள்ளூர் மாவட்டம் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி புது கும்மிடிப்பூண்டி. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி பெத்தி க்குப்பம் ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளில்அரசின் மேல்நிலைப்பள்ளியில் (S,I,R)சிறப்பு.வாக்காளர் திருத்துப்பட்டியல் முகம் நடைபெற்றது இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு வரும்.2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி தொடர கழக நிர்வாகிகள் பாக முகவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
புது கும்மிடிப்பூண்டியில் ஆய்வு செய்யும் போது தரையில் அமர்ந்து பி எல் ஓ அதிகாரியிடம் குறைகளை கேட்டு அறிந்தார் இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி வே ஆனந்தகுமார் கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் அறிவழகன் ஒன்றிய செயலாளர்கள் பரிமளம் மணிபாலன். கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பு அன்புவாணன் மாவட்ட துணை செயலாளர் கே வி ஜி உமா மகேஸ்வரி. பா.து தமிழரசன் பொதுக்குழு உறுப்பினர். பா.செ குணசேகர சரவணன் சரத் கோபி. மணிகண்டன் எட்டியப்பன் லோகேஷ் ரவி சதீஷ் குமரேசன் அசின்.மற்றும் பாக முகவர்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.



0 Comments