• Breaking News

    டைப்பிஸ்ட் உடன் குஜாலாக இருந்த தாசில்தார்...... வைரலாகும் வீடியோ.....

     

    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மீட்பு வட்டாட்சியராக பணியில் இருப்பவர் ராஜரத்தினம்.இவர் ஒரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற ஒரு ஆபாச காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஏற்கனவே இவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில் இந்த விவகாரமும் அதில் இடம் பிடித்துக் கொண்டது.மேற்படி தாசில்தார் அவர் பணியாற்று இடங்களில் எல்லாம் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பெண்களுக்கு தொந்தரவு என பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

     தற்பொழுது அவருடன் பணியாற்றும் டைப்பிஸ்ட் பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோவை அவரே எடுத்து, அவரது மொபைலில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருக்கிறார். 

    இந்த காமுகன் கடந்த 2020 ஆம் ஆண்டு தேவகோட்டையில் வட்டாட்சியராக பணியில் இருந்த போது ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக எழுந்த புகாரில் அப்போதே மாவட்ட ஆட்சியரால் பணி மாறுதல் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments