• Breaking News

    பொன்னேரி: அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் வீட்டு மனை பட்டா, நீர்நிலை ஆக்கிரப்பு பல்வேறு கோரிக்கை மனு அளித்தார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல்


    பொன்னேரியில் தமிழ் நாடு அரசு வருவாய் நிர் வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணி கள் துறையின் 1433.ம் பசலி வருவாய் தீர்வாயம் ஜமா பந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த ஜமாபந்தியில், நாலூர், வன்னிப்பாக்கம், மீஞ்சூர் பேரூராட்சி அரியன்வாயல், நந்தியம்பாக்கம், கொள்ளட்டி, வெள்ளபாக்கம், கல்பாக்கம், அத்திப்பட்டு ஊராட்சி, அத்திப்பட்டு புதுநகர் உள் ளிட்ட பகுதிகளுக்கு ஜமா பந்தி நடந்தது. மேலும், ஊராட்சியில் துறைகளுக் கான மனு கொடுக்கும் நேற்று ஒதுக்கீடு செய்யப் பட்டது.

    இதில், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட் சியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த 40 குடும் பங்களுக்கு வீட்டுமனை பட்டா, அத்திப்பட்டு ஊராட்சி புதுநகர் மேற்கு பகுதி சேர்ந்த 546 குடும் பத்திற்கு பட்டா, அத்திப் பட்டு புதுநகர் ரயில்வே மேம்பாலம் அருகே.சர்வே எண் 312.ல் உள்ள தாங்கள்நீர்நிலை ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. இதனை  நில அளவை செய்து மழைக் காலத்திற்குள் தெரிவிக்கு மாறும் சர்வே எண் 145ல் உள்ள நிலத்தை நிலம் இல்லாதவர்களுக்கு பிரித்துக் கொடுக்க அனுமதி வாங்குமாறு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி துணைத் தலைவர் எம்.டி.ஜி. கதிர் வேல் ஜமாபந்தி அதிகாரி மோகன சுந்திரத்திடம் மனு கொடுத்தார்.இதனை பெற்று கொண்டு ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி அளித்தார்.

    No comments