தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு குத்தாலம் கடைவீதியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Friday, June 21, 2024

தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு குத்தாலம் கடைவீதியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவர் ஆன விஜய் பிறந்தநாள் விழா நாளை நடைபெறுகிறது. இதற்கான கொண்டாட்டத்தை முன்கூட்டியே துவக்கிய அவரது கட்சியினர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக குத்தாலம் கடை வீதியில் அக்கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் லோகு சிவா ஏற்பாட்டின் பேரில் ஏழை எளியோருக்கு மதிய உணவு வழங்கும் அன்னதானம் நடைபெற்றது கட்சியின் மாவட்ட தலைவர் குட்டி கோபி பங்கேற்று அன்னதானத்தை வழங்கினார்.இன்று துவங்கிய நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒரு வார காலம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 



No comments:

Post a Comment