கும்மிடிப்பூண்டியில் நகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா - 150 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 16, 2024

கும்மிடிப்பூண்டியில் நகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா - 150 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.கர்ம வீரர் காமராஜர் அவர்களின்.122ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி  காங்கிரஸ்  அலுவலகத்தில் (ராஜா ஸ்டோர் பஸ் நிலையம் எதிரில்)   கொடியேற்றி இனிப்பு வழங்கி  பொது மக்களுக்கு அன்னதானம் வழங்ப்பட்டது. இந்நிகழ்ச்சியை நகர தலைவர் .பிரேம்குமார் தலைமை தாங்கினார்.நகர செயலாளர்கள் .சதீஷ், .முரளி மற்றும் தினேஷ் , சந்திரன் இதயதுல்லா மற்றும்  வாஜித் பாட்ஷா முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக மாநில செயலாளர்வழக்கறிஞர்.சம்பத் மாவட்ட முதன்மைத் தலைவர் .சிவா ரெட்டி மாவட்ட செயலாளர்கள் .ஜெயபாலன்  . இனிய சேகர் மற்றும் வழக்கறிஞர் சித்ரா, அணி மாவட்ட தலைவர் பெனிஷ், கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கும்மிடிப்பூண்டி தெற்கு வட்டார தலைவர் .பாபு மற்றும் வட்டார துணைத்தலைவர் திரு சந்தோஷ் குமார், என் ஜி ஓ அணி மாநிசெயலாளர் .தாஸ் மாவட்ட மாணவர்கள் காங்கிரஸ் இணை செயலாளர்  .சக்திவேல்,  ஜோசப் ராஜ்குமார், மகிளா காங்கிரஸ் செல்வி. கு.கிரிஜா,  ஓ பி சி. மாவட்ட செயலாளர் ரகுநாதன் இவர்களுடன்.நகர காங்கிரஸ்முன்னோடிகள்.திருநாவுக்கரசு .சுப்பிரமணியம் எல்லையா வேலாயுதம் உட்பட்ட மாநில, மாவட்ட, வட்டார, நகர, ஏனைய அணிகளின் காங்கிரஸ் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment