• Breaking News

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஒன்றிய குழு கூட்டம் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்  குழு தலைவர் தலைவர், கே. எம் .எஸ். சிவக்குமார் தலைமை நடைபெற்றது இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், அமிர்மன்னன் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்துகொண்ட ஒன்றிய உறுப்பினர்கள்  சிட்டிபாபு ரவிக்குமார் மதன்மோகன். உஷாரவி ரேவதி ,மெய்யழகன், ஜோதி, ஜெயச்சந்திரன் ,பாசம் நாகராஜ், சிவா. ரோஜா,ரவா கிளி ,ஆரோக்கிய மேரி,. ரேவதி தேவி. மணிமேகலை. ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினர் இதைத் தொடர்ந்து பேசிய ஒன்றிய குழு பெருந்தலைவர் சிவகுமார். உங்கள் குறைகளை அதிகாரிகளிடம்  பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் .

    No comments