Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் வேலை வாய்ப்பு....


 TMB Recruitment 2024 : தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி (TMB)  தூத்துக்குடியில் 1 CFO, 1 பொது மேலாளர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த பணிக்கு என்னென்ன தகுதிவேண்டும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம் 


பதவியின் பெயர் காலியிடங்கள் எண்னிக்கை

தலைமை நிதி அதிகாரி 1

பொது மேலாளர் 1

தேவையான கல்வி தகுதி 

மேற்கண்ட இந்த பணியில் விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் பட்டம் , CA/CMA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 

வயது வரம்பு விவரங்கள் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 45 முதல் 62 வயது வரை இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம் எவ்வளவு?

தலைமை நிதி அதிகாரி விதிமுறைகளின்படி

பொது மேலாளர் விதிமுறைகளின்படி

விண்ணப்பம் செய்வது எப்படி? 

இந்த வேளையில் வேளைக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதளமான  https://www.tmbnet.in/tmb_careers/இணையதளத்திற்கு  செல்லவேண்டும்.

அதன் பிறகு அதில் இந்த வேளை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த விண்ணப்ப படிவத்தை முழுவதுமாக படித்துவிட்டு தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் விவரங்களை நிரப்பவும் மற்றும் சமர்ப்பி என்பதனை க்ளிக் செய்யவும்

பொருந்தினால் உங்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்

தேர்வு செய்யப்படும் முறை? 

இந்த பணியில் வேளைக்கு சேர விண்ணப்பம் செய்தீர்கள் என்றால் அதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்கள் நேரில் அழைக்கப்பட்டு தேர்வு செயல்முறை எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 13-07-2024

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 28-07-2024

Post a Comment

0 Comments