எழில் ரூரல் ஹெல்த் ஷேர் சாரிடபுள் டிரஸ்ட்( தேவம்பேட்) வாலாண்டரி ஹெல்த் சர்வீஸ் மத்திய கைலாஷ்( மற்றும்) ஸ்ரீ பாலாஜி பாரத் கேஸ் ஏஜென்சி (ஏளாவூர் சுண்ணாம்பு குளம்) இணைந்து நடத்தும் மாபெரும் கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சுண்ணாம்புளம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் மாணவர் விடுதி சமுதாயக்கூடத்தில் எழில் ரூரல் ஹெல்த் ஷேர் சாரி டபுள் டிரஸ்ட் (தேவம்பேடு) வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் மத்திய கைலாஷ் (மற்றும் )ஸ்ரீ, பாலாஜி பாரத் கேஸ் ஏஜென்சி இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் அறுவை சிகிச்சை தேர்வு முகாம் நடைபெற்றது.
இதில் அனைவருக்கும் கண் பரிசோதனை இலவசமாக கண்புரை சிகிச்சை கண் கண்ணாடி அணிவதில் இருந்து விளக்கு பெற்றிட லேசர் ஆலோசனை வழங்கப்பட்டது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை பி எஸ் ஹாஸ்பிடல், எம், பாலசுப்ரமணியம் எஸ் ,எம், பாலு ஸ்ரீ பாலாஜி பாரத் கேஸ் ஏஜென்சி ஏளாவூர் சுண்ணாம்குளம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
No comments