செங்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் செங்கம் MLA. மு .பெ .கிரி கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தில் ஏராளமான நல்ல திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார் மாவட்ட கவுன்சிலர் ரவுந்தவாடி செந்தில் தாசில்தார் முருகன் டவுன் VAO விஜயகுமார் மற்றும் மின்சாரத்துறை, விவசாய சங்கங்கள் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்தியாளர் S.சஞ்சீவ்
No comments