விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கும்மிடிப்பூண்டி பொன்னேரி தொகுதி திமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் தெற்கு மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்காணை தெற்கு ஒன்றியம், காங்கியனூர் பாகம் 76 .77 ல் பகுதிகளில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் .டி.ஜெ.கோவிந்தராசன் அவர்கள் தலைமையில் கும்மிடிப்பூண்டி பொன்னேரி தொகுதி திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
அவருடன் திமுக நிர்வாகிகள் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம், எஸ், கே, ரமேஷ் ராஜ்சேர்மன் ஜி. ரவி ஒன்றிய செயலாளர் கா.சு ஜெகதீசன் சுகுமார், நகர செயலாளகள் தமிழ் உதயன் ரவிக்குமார் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் மணிபாலன் கே. வி. ஆனந்தகுமார் பரிமளம் கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் அறிவழகன் எல்லாபுரம் ஒன்றியம் செயலாளர் மூர்த்தி. சக்திவேல். பூண்டி ஒன்றிய செயலாளர். சந்திரசேகர் ஜான் பொன்னுசாமி சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன். பொதுக்குழு உறுப்பினர் பா.செ குணசேகரன்.மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள்கழக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
No comments