தேனி: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவருக்கு பரிசளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
தேனி மாவட்டம். க புதுப்பட்டி KLSS அரசு மேனிலைப் பள்ளியில் . கல்வித் தந்தை காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது . இந்நிகழ்வை க புதுப்பட்டி நகர் நலச் சங்கத்தின் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர். பட்டதாரி ஆசிரியர். செந்தில்குமார். பிரபு ஆசிரியர் வரவேற்புரை ஆற்றினர்கள் . க புதுப்பட்டி சேர்மன் . திருமதி ஈஸ்வரி பாஸ்கரன். நகரத் தலைவர் திரு. பார்த்திபன். சங்கமம் சுரேஷ்குமார். பாரதிக் கவிஞன். ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
க.புதுப்பட்டி மண்ணையும் மக்களையும் நேசிக்கும். தொழிலதிபர் கல்விப் பற்றாளர் சீர்மிகு KMPL ரவி அவர்கள் . 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவி நிக்கி ஶ்ரீ. இரண்டாம் இடம். கீர்த்திகா மூன்றாம் இடம். மீனா அதே போல +2 வில் முதல் இடம் பிடித்த மாணவி காவியா இரண்டாமிடம் பிரியதர்ஷினி மூன்றாமிடம் பிடித்த சன்மதி ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கினார். அதே போல அயல் நாடு வாழும் இந்தியர்களுக்கான படிப்பு உதவிகள் வழங்கப்பட்டது.
No comments