• Breaking News

    கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்..... நாடு முழுவதும் ரூ. 25,000 கோடி வர்த்தகம்......

     


    கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தங்களது வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து மகிழ்ந்தனர். கிருஷ்ணர் தங்கள் இல்லத்துக்குள் வந்து ஆசி வழங்குவார் என்பது ஐதீகம்.

    இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக , பூக்கள், இனிப்பு, அலங்கார பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாக இந்திய வர்த்தகர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.பி. பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.

    No comments