• Breaking News

    தாம்பரத்தில் தமுமுக 30 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்டோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது


    தாம்பரத்தில் தமுமுக 30 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாம்பரம் மத்திய பகுதி சார்பாக தாம்பரம் சண்முகம் சாலையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அண்ணன் தாம்பரம் எம்.யாக்கூப் அவர்கள் 1000க்கும் மேற்பட்டோர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே .ஜாகிர் உசேன், மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் எம்.சபியுல்லா, மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.தமிம் அன்சாரி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான், மாநில எம்டிஎஸ்.பொருளாளர் ஏ.ஆசிக் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் OKN அப்துல் காதர், பி.சாகுல் ஹமீது, என்.கே.மன்சூர் அலிகான், தாம்பரம் மத்திய பகுதி தலைவர் எம்.ஜலாலுதீன், பகுதி பொருளாளர் எம்.கே.அப்துல் ரஜாக், எம்.அப்துல் சமது மற்றும்  மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

    No comments