ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்வு

 


சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6425 ரூபாயாகவும், ஒரு சவரன் 51,400 ஆகும் இருக்கிறது.இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 6880 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 55040 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் 88 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 88,000 ரூபாய் ஆகவும் இருக்கிறது.

Post a Comment

0 Comments