ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு - MAKKAL NERAM

Breaking

Saturday, August 3, 2024

ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை கணிசமாக குறைத்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 51,600 ஆகவும், ஒரு கிராம் 6450-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதன் பிறகு 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 6905 ரூபாயாகவும், ஒரு சவரன் 55,240 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 90 ஆகவும் 1 கிலோ வெள்ளி 90 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கிறது.

No comments:

Post a Comment