• Breaking News

    தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது


    தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது மாவட்டத்தலைவர் எஸ்.கே.ஜாஹிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுசெயலாளர் தஞ்சை பாதுஷா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

     மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹிம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் தமுமுக மாவட்ட செயலாளர் யு.பாருக் அகமது, மமக மாவட்ட பொருளாளர் எம்.சபியுல்லா,மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.தமிம் அன்சாரி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான், மாநில MTS பொருளாளர் ஏ.ஆசிக் ஹமீது, மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநிலதுணைச் செயலாளர் எஸ்.நயினார் முஹம்மது,தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் ஏ.முகம்மது ஜமீல்,மாநில விளையாட்டு அணிதுணைச் செயலாளர் யு.ரஹ்மத்துல்லாஹ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜிந்தா மதார், எம்.ஜே.ஜாபர் அலி, எஸ்.நைனா முகம்மது மற்றும் சென்னை மண்டல செயலாளர்  ஜெயினுலாபுதீன்,மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அப்துல் காதர், அஸ்ரப் அலி, முகமது யூனுஸ், சாகுல் ஹமீது கபீர் கான், மன்சூர் அலிகான் முன்னிலை வகித்தார்கள், மேலும் மாவட்ட அணி நிர்வாகிகள் பகுதி, ஒன்றியம் , நகரம்  நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பொதுக்குழுவை சிறப்பித்தார்கள் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளின்  முக்கிய பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    No comments