அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 6, 2024

அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது


அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் சா.ராஜேந்திரன் அவர்களின் பிறந்தநாள் அன்று முடிச்சூர் அக் ஷயா டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் கணேசன் கஜேந்திரன் ஆதிகேசவன் அவர்கள் ஏற்பாட்டில் சுமார் 100 பேருக்கு காலை உணவு வழங்கினார்கள்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி.மனோகரன் கலந்து கொண்டு அனைவருக்கும் காலை உணவு வழங்கினார்கள்.

இந் நிகழ்ச்சியில் முடிச்சூர் நிர்வாகிகள் உடன் ராஜா, தவமணி, மூர்த்,தி சந்தானம், குரங்கு பாபு, தாஸ், விஜய கணேஷ், சுவாமி என்ஜி ரமேஷ், சற்குணம், ஜெயச்சந்திரன், சீனிவாசன், மோகன், மணி, சிவா, ஹரி பிரசாத், பாரத் ரங்கநகர், புவனேஸ்வரி, சரளா, மஞ்சு, விஜயராணி, இருந்தனர்.

No comments:

Post a Comment