• Breaking News

    தாஜ்மஹால் வளாகத்திற்குள் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லத்தடை

     

    தாஜ்மஹால் வளாகத்திற்குள் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் முன்பு சிவன் கோவில் இருப்பதாக கூறி வலதுசாரி அமைப்பினர் கங்கை நீரை தண்ணீர் பாட்டிலுக்குள் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்ய முயற்சி செய்தனர்.இது தொடர்பாக இரண்டு இந்து மகாசபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இதன் எதிரொலியாக தண்ணீர் பாட்டில் எடுத்து வர சுற்றுலா பயணிகளுக்கு ASI தடை விதித்துள்ளது. இதனை மீறி தாஜ்மஹால் வளாகத்திற்குள் தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளது.

    No comments