பொன்னேரியில் நடைபெற்ற பிறந்தநாள் விழா ஒன்றில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார் - MAKKAL NERAM

Breaking

Sunday, August 11, 2024

பொன்னேரியில் நடைபெற்ற பிறந்தநாள் விழா ஒன்றில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்


பொன்னேரி தொகுதி பழவேற்காட்டில்  அமைந்துள்ள கீதா மஹாலில் நடைபெற்ற  திரு.பிரேம்குமார் திருமதி.டயானாமேரி அவர்களின் மகன் பிறந்தநாள் விழாவில் .பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர், துரை சந்திரசேகர்  கலந்துகொண்டு  வாழ்த்தினார்.

 உடன் திருவள்ளூர் மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு.P.ஜெயராமன் மீஞ்சூர் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் வட்டாரத் தலைவர் J . ஜெயசீலன் திருப்பாலைவனம் வினோத்குமார், திமுக நிர்வாகிகள் பழனி  ரவி இயேசுநாதன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நிர்வாகிகள் மற்றும் மீஞ்சூர் வடக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்து வாழ்த்தினார்.

No comments:

Post a Comment