தட்சணாமூர்த்தி உடலுக்கு மரியாதை செலுத்திய தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநிலத் தலைவர் வித்யாதரன்
விடுதலை சிறுத்தை கட்சி வழக்கறிஞர் மாநில செயலாளர் பா.பார்வேந்தன் அவர்களின் தந்தை தட்சணாமூர்த்தி நேற்று காலை இயற்கை எய்தினார். உடலுக்கு மரியாதை செலுத்த விதமாக தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநிலத் தலைவர் வித்யாதரன், மாநில பொதுச் செயலாளர் பிரபாகர், மாநில இளைஞரணி தலைவர் காசிமாறன், மாநில செயலாளர் படப்பை பிரகாஷ், மாவட்ட தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களுடைய குடும்ப குடும்பங்களுக்கு உறுப்பினர்களுக்குஆறுதல் செலுத்தினார்கள்.
No comments