• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழா, கழகத்தின் பவள விழா, முப்பெரும் விழா கழக அணிகளின் பணிகளைக் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது


    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, கழகத்தின் பவள விழா முப்பெரும் விழா, 2026 தேர்தல் பணி குறித்து, அமைப்புசாரா ஓட்டுநர் அணி பொறியாளர் அணி இலக்கிய அணி சிறுபான்மையினர் நலப்பிரிவு அணி நெசவாளர் அணி வர்த்தக அணி மருத்துவர் அணி விளையாட்டு மேம்பாட்டு அணி சுற்றுச்சூழணி மீனவரணி தொண்டர் அணி தொழிலாளர்  ஆகிய அணிகளின் நிர்வாகிகள், அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன் தலைமையில் நடைபெற்றது. 

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம். எல்.ஏ. பங்கேற்று அணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். உடன் ஆரணி அன்பு வாணன், ஜெ.மூர்த்தி. மு.கதிரவன், எஸ்.ரமேஷ், பி.வெங்கடாசலபதி,  ஏ.வி.ராமமூர்த்தி. கே.ஜி.பாஸ்கர்சுந்தரம், ஜி. ஸ்டாலின், மு.மணிபாலன், டி.கே.சந்திரசேகர், நா.செல்வசேகரன், கா.சு.ஜெகதீசன், ஜான்(ஏ)பொன்னுசாமி, ஜி.ரவிக்குமார், இரா.அறிவழகன், பி.முத்து, ரோஸ் பொன்னையன் கரிகாலன். க.சு.தமிழஉதயன், எஸ்.ராமஜெயம் உள்ளிட்ட மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.

    No comments