பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
பா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) உடல்நலவு குறைவு காரணமாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் இன்றுஅனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் (03.07.2024) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து (04.07.2024) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்பொழுது மீண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
No comments