• Breaking News

    நாகை: வட்டார அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் மக்கள் நேரம் ஆசிரியரின் மகள் தேஜாஸ்ரீ முதலிடம்

     

    நாகப்பட்டினம் மாவட்டத்தில்  நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்கப் போட்டியில் வடுகச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் ச.தேஜாஸ்ரீ முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன்  கோல்ட் மெடல் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜமீன் உடன் உள்ளார்.




    No comments