தேனி தெற்கு மாவட்டம் கூடலூர், பாளையம் இந்து முன்னணி பேரியக்கம் சார்பாகவும்,அனுமந்தம்பட்டியில் ஸ்ரீ அனுமன் கோவிலில் திருப்பதி கோவில் பிரசாத லட்டில் மாட்டு கொழுப்பை கலக்கியவர்களை தண்டிக்க வலியுறுத்தி ஆர் ஆர் பி ஜெகன் கூடலூர் இந்து முன்னணி பேரியக்க நகர பொதுச்செயலாளர் தலைமையில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது.
வழிபாடு செய்வதற்கு முன்பாக கூடலூரில் இருந்து இந்து முன்னணி இந்து சொந்தங்கள் அனைவரும் இந்து முன்னணி கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று வழிபாடு செய்தனர்.
No comments:
Post a Comment