அறந்தாங்கி, அழியாநிலை, கீரமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளான அறந்தாங்கி, ராஜேந்திரபுரம், கீரமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை, ஆளப்பிறந்தான், கம்மங்காடு, துரையரசபுரம் உள்பட மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளில் நாளை (26ம் தேதி) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும், இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது" என்றும் அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Wednesday, September 25, 2024
அறந்தாங்கி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment