கும்மிடிப்பூண்டியில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு..... முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.எச்.சேகர் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்பு......
கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர்வைத்துவழிபாடு செய்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழுந்துனர் கு ம் மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள எம்.எஸ்.ஆர். கார்டன், ஸ்ரீவாரி பாபா நகர், குரு கிருபா நகர், என். எம்.எஸ்.நகர். அருள் நகர் பகுதி மக்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி ஒட்டி நர்த்தன விநாயகரை அமைத்து சிறப்பு வழிபாடு வழிபட்டனர். நிகழ்வில் தொழிலதிபர் முனிராஜ்.. திரம் பேம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன். எஸ்.டி.டி. ரவி, சங்கர், மதன்ராஜ். தேர்வழி ஊராட்சி தலைவர் கிரிஜா, ஜனா, பாரதிகுமார், குமார்,ரஜினி, தேவா, கவியரசன்,ஜீவா, பூவரசன், அஜீத்,விக்கி, குமார். அப்புன், சந்தோஷ் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர் மக்கள் சார்பில் ஐஸ்வர்ய கணபதி சுவாமி சிலையை அமைத்து விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வழிபாடு நடத்தி வழங்கினர். நிகழ்வில் ஓடை ராஜேந்திரன், மு.க.சேகர், எம்.ஏ மோகன், வாசு, மனோகரன், ஆர். செந்தில், மௌலி, முருகன், ரவி உள்ளிட்டோர் பங் கேற்றனர் தொடர்ந்து 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மிளகாய் செடி குளம் 2வதுதெரு சார்பில் 25ஆம்ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வை ஒட்டி விழா குழுவினரால் பஞ்ஜாமுக விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நிகழ்வில் சிவா(எ) பழனி, சங்கர், சரவணன், நாகராஜ், சீனு, ரமேஷ், வினோத். தினகரன், ராஜ், கார்த்திக், பிரகாஷ், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments