வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் எம்பி டி.ஆர்.பாலு
சென்னை எழும்பூர் நாகர்கோவில் மற்றும் மதுரை பெங்களுர் கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி காட்சியின் முலமாக நடைபெறும்.இந்நிகழ்ச்சியினை தாம்பரம் ரயில் நிலையத்தில் கழக பொருளாளர் பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் தாம்பரம் மாநகர கழக செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ, தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி.க.வசந்தகுமாரி மற்றும் மண்டல குழுத்தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments