திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 4, 2024

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி மேற்கு திமுக ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் கூட்டம். ஆரம்பாக்கம் எஸ் கே ஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினர்.வருகின்ற சட்டமன்றத்தில் மகத்தான வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் இதில் கே  வி ஜி உமா மகேஸ்வரி. கதிரவன் ரமேஷ் பா.செ. குணசேகரன் வெங்கடாஜலபதி. கே. வி. ஆனந்தகுமார். மீனவர் அணி ஆறுமுகம்.மற்றும் மஸ்தான் மணி. மனோகர் ராமஜெயம். ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் ஆரம்பாக்கம் ஊராட்சி சேர்ந்த இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் பொதுமக்கள் எனத் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment