நிலாச்சோறு என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தனியார் திருமண மண்டபத்தில் நிலாச்சோறு என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்,கம்பர் கழகம் ஜானகிராமன்,எழுத்தாளர் ராஜசேகர், கவிஞர் தேவேந்திரன்,முன்னிலை வகித்தனர்.வேலம்மாள் கலாக்ஷேத்ரா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் வடிவு பாரதி தீபன் நிலாச்சோறு கவிதை நூலினை வெளியிட்டார் அதை வாய்மை இளஞ்சேரன் பெற்றுக் கொண்டார்,நிகழ்ச்சியில் கவிஞர்கள் ஆசிரியர்கள் பாடகர்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் கலைமாறன் சிறப்பாக ஏற்பாடு செய்கின்றார்.
No comments