அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டையை திருவள்ளூர் கிழக்குமாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றி யத்திற்கு உட்பட்ட பூதூர் ஒரக்காடு கும்மனூர் பெருங்காவூர், ஆகிய ஊராட்சி களை சேர்ந்த அதிமுக உறுப்பினர் களுக்குஉறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் கே .பாஸ்கரன் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் 4 ஊராட்சி அடங்கிய அதிமுகவிற்கு உறுப்பினர் அட்டையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் மாதவரம் முன்னாள் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி மூர்த்தி கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சோழர் ஒன்றிய கழக செயலாளர் பி கார்மேகம் பெருங்காவூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காசி கும்மனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் ஓரக்காடு கிளைக் கழக செயலாளர்கள் லட்சுமணன் பிரபாகரன் சிவலிங்கம் ராஜேந்திரன் ரத்தினம் கருணாகரன் முருகன் தேவராஜ் ஜெயபால் ராம ஜெயலட்சுமி பூதூர் கிளைக் கழக செயலாளர்கள் கோபி நாகேஷ் மனோகரன் முரளி தேயானேஷ்வர் ராதா ஜெகன் ஜெய்பிரகாஷ் மகளிர் அணி தாட்சாயணி மற்றும் மாவட்ட ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.
No comments