திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலப்படம் - ஆய்வில் உறுதி - MAKKAL NERAM

Breaking

Friday, September 20, 2024

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலப்படம் - ஆய்வில் உறுதி

 


திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்டில் மீன் எண்ணெய், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவற்றின் கொழுப்புகளும் இருந்தாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவன ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய ஆட்சியில் லட்டில் விலங்குகள் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

No comments:

Post a Comment