பழவேற்காடு பகுதி அதிமுக கழக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியும் பி.பலராமன் வழங்கினார்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றியம் பழவேற்காடு கீதா மஹாலில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணைச் செயலாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான சுமித்ரா குமார் ஏற்பாட்டில் கோட்டைகுப்பம், பழவேற்காடு, லைட் ஹவுஸ்குப்பம், தாங்கள்பெரும்புலம், சிறுளப்பாக்கம், அவுரிவாக்கம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கழக நிர்வாகிகளுக்கு மீஞ்சூர் ஒன்றிய கழகச் செயலாளர் நாலுர் முத்துக்குமார் தலைமையில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் கலந்து கொண்டு கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியி,திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணைச் செயலாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான சுமித்ரா குமார், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், லைட் ஹவுஸ் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வழகிஎர்ணாவூரான், மீஞ்சூர் ஒன்றிய மீனவர் அணி தலைவர் ஞானமூர்த்தி, மீஞ்சூர் பேரூர் கழக அவை தலைவர் வழக்கறிஞர் மாரி, மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஸ்ரீதர்,கிளை செயலாளர் தேசராஜ்,திருப்பாலைவனம் கிளைச் செயலாளர் டில்லிகுமார்,வஞ்சிவாக்கம் கிளைச் செயலாளர் திருஞானம்,கோட்டைக்குப்பம் ஏசப்பன், பிரபா, தாங்கள் பெரும்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், டில்லி மணிகண்டன் புலிகாட் பஞ்சாயத்து நிர்வாகிகள் கலேஷா, முத்து, கோபால், பசுலுதின், இப்ராஹிம், சிறுலப்பாக்கம் பஞ்சாயத்து நிர்வாகிகள் மணிகண்டன், மனோகரன், பூங்காவனம், குணசேகரன், குப்புராஜ்,கபாலி, பொன்னன், சாரங்கம், அவுரிவாக்கம் நிர்வாகிகள் ரவீந்திரன், சுகுமார், பிரபு, ஏகாம்பரம், முனுசாமி, மற்றும் பழவேற்காடு பகுதி கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments