கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் வடக்கு திமுக ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 3, 2024

கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் வடக்கு திமுக ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது


திருவள்ளுவர் கிழக்கு மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் வடக்கு திமுக ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்றத்தில் மகத்தான வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடன் மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றியக் கழக பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்.தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே..மூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் பொதுமக்கள் எனத் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment