தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்கு தாம்பரம் TGP திருமண மண்டபத்தில் டி.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்களும் தாம்பரம் மாநகர கழக செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ அவர்களும் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.
உடன் மேயர் திருமதி.க.வசந்தகுமாரி, மண்டல குழுத்தலைவர், எஸ்.இந்திரன் பகுதி செயலாளர் த.ஜெய்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்ட் டி.பிரகாஷ், டி.ஆர்.கோபி, லிங்கேஸ்வரி பாபு, ஜா.ரவிக்குமார், ஆர்.செல்வகுமார், செ.சுரேஷ், மு.ரவிகுமார், இரா.கந்தசாமி, எம்.கன்னியப்பன், எஸ்.சரவணன், வீ.கார்த்திக், S.கார்த்திக், ச.இராஜேஷ் உள்ளிட்ட மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இக்கூட்ட முடிவில் கழக நிர்வாகிகளுக்கு அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment