தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு நாகப்பட்டினத்தில் மாவட்டத்தில் ஆறு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வட்டார வள பயிற்றுநர்களுக்கு 4 நாட்கள் பயிற்றுநர் பயிற்சி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் 03.10.2024 முதல் 07.10.204 வரை பயிற்சி நடைபெறுகிறது.
இதில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ராஜ்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார் உதவி திட்ட அலுவலர் இந்திராணி முன்னிலை வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் இணை இயக்குநர் மதிப்புக்குரிய முருகேசன் அவர்கள் தலைமையில் குத்து விளக்கு ஏற்றி பயிற்சியை துவங்கி வைத்தார்.
மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி அவர்கள் பயிற்சி அளித்தார் ஆறு வட்டாரத்தில் திருமருகல் கீழ்வேளூர் கீழையூர் நாகப்பட்டினம் தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் உட்பட்ட 12 வட்டார வள பயிற்றுநர்களுக்கு சுய உதவி குழு வரலாறு நோக்கம் பஞ்ச சூத்திரம் ஊக்குநர் மற்றும் பிரதிநிதி பொறுப்புக்கள் உறுப்பினர்கள் கடமை பொறுப்புகள் குழு கூட்டம் உறுப்பினர் பங்கேற்பு சேமிப்பு மற்றும் சந்தா வசூல் சேமிப்பு இடைவெளி உள் கடன் வழங்குதல் வெளிக்கடன் வழங்குதல் பதிவேடுகள் பராமரிப்பு கடன் சுழற்சி சேமிப்பு அதிகரித்தல் உறுப்பினர் வங்கி கணக்கு துவங்குதல் காப்பீடு செய்தல் சமூக மேம்பாடு செய்தல்
குழுக்களின் சிறந்த சாதனைகள் தணிக்கை உள் தணிக்கை வெளி தணிக்கை நிதி உள்ளாக்கம் வாழ்வாதார மேம்பாடு பண்ணச் சார்ந்த தொழில்கள் பண்ணை சாரத் தொழில்கள் வங்கி வட்டி மானியம் சுய உதவிக் குழுக்கள் பதிவேடு பராமரித்தல் உணவு, ஊட்டச்சத்து,ஆரோக்கியம் ,மற்றும் சுகாதாரம் வாழ்வாதாரத்திற்கான இணைப்பு , ஊட்டச்சத்து குறைபாடு சுழற்சி மற்றும் 1000 நாட்கள் பராமரிப்பு முறை, தாய் வழி ஊட்டச்சத்து,தாய்ப்பால் மற்றும் இணை உணவு,பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு,ரத்த சோகை,ஊட்டச்சத்து தோட்டம் பற்றிய ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது இந்த பயிற்சி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
தேசிய அளவில் பாலின பிரச்சாரம் உறுதிமொழி மெழுகுவத்தி ஏந்தி பாலின பிரச்சாரம் குழந்தை திருமண தடுத்தல் குடும்ப வன்முறை தடுத்தல் பாலின பாகுபாட்டை கலைப்போம் பாலின வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவோம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்தல் பெண் உரிமையை பாதுகாப்போம் பாலின வன்முறைக்கு முடிவு கட்டுவோம் மிரட்டுதல் அடித்தல் நிகழ்காலம் எதிர்காலம் குறித்து பயத்தை ஏற்படுத்துதல் உடல் ரீதியான தொடர்பு தொடுதல் கிள்ளுதல் முத்தமிடுதல் உடலுறவு பாலியல் ரீதியாக கிண்டல் அடித்தல் ஆபாச படங்களை காட்டுதல் போன்றவற்றை பயிற்சி அளிக்கப்பட்டு.இறுதியில் தலைஞாயிறு வட்டார வள பயிற்றுநர் திருமதி பாரதி நன்றி கூறினார்.
மக்கள் நேரம் இணையதளம் எடிட்டர்
நாகை மாவட்ட நிருபர்
ஜி.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments:
Post a Comment